Welcome to Jeevantech official homepage from Switzerland
ஸ்மார்ட்போன்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள்

மெதுவாக வேலை செய்வது பலரின் செல்போனில் உள்ளது. மொபைல் ஸ்டோரேஜை திறம்பட நிர்வகிக்கவும். ஒவ்வொரு சில நாட்களுக்கும் உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்யவும். தேவைக்கு மீறி, ஏராளமான ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும். இன்டர்நெட்டை பயன்படுத்தாதபோது, மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்கவும். தேவை இல்லாத நேரங்களில் ஸ்க்ரீன் ப்ரைட்னஸை குறைக்கவும். நீங்கள் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்த விரும்பாத ஆப்கள், தேவை இல்லாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்து விடவும். ஸ்டோரேஜின் சுமையை குறைக்கலாம்.

பணி நேரம் முடிந்ததும் நிறுத்தும் புதிய தொழில்நுட்பம்

பணி நேரம் முடிந்ததும் வேலை செய்வதை நிறுத்திக்கொள்ளும்படியாக ஒரு சுட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், பேலன்ஸ் மவுஸ் என்ற ஒன்றைத் தயாரித்துள்ளது. திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை செய்வதை தவிர்க்கும் விதமாக இதனை உருவாகியுள்ளதால் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த படைப்பாற்றல் மிக்க மவுஸ் அலுவலக நேரத்திற்கு மேல் வேலை செய்தால் நம்முடைய கை அசைவை வைத்து நகர்ந்து கொண்டே இருக்கும்படி வடிவமைத்துள்ளனர். balance maus

ஐபோன் பிரியர்களுக்கு ஆப்பிளின் மகிழ்ச்சித் தகவல்

ஆப்பிள் தனது சமீபத்திய தயாரிப்பாக ஐபோன் 14 மாடலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த போன்கள் iPhone 14 / iPhone 14 Plus / iPhone 14 Pro / iPhone 14 Pro Max என 04 வகைகளில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய போன் செயற்கைக்கோள் அடிப்படையிலான SOS செய்தியிடல் சேவையைக் கொண்டிருக்கும், மேலும் இந்த அம்சம் தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே கிடைக்கும். ஐபோன் 14 இல் 48 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்படும் iPhone 14 மற்றும் 14 Plus ஐந்து வண்ணங்களிலும், iPhone 14 Pro மற்றும் Pro Max நான்கு வண்ணங்களிலும் சந்தையில் வெளியிடப்பட உள்ளன.

கடந்த 7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 32% வீழ்ச்சி

கடந்த 7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2014 - 2015ம் ஆண்டில் அமெரிக்க பதின்பருவத்தினர் (13 - 17) மத்தியில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது. உலகில் பலராலும் விரும்பி பார்க்கப்படும் முகப்புத்தகம் தற்போது பயன்பாடு மிகவும் குறைந்து வருகிறது.

Regierung in der Schweiz

Bevölkerung:8.637 Million
Gegründet:12.Sep.1848
Pro Kopf: 73’620 Dollar
Regierung 7 Bundesräten.
Bundespräsident Ignazio.C
Vizepräsident Alain Berset
Swissinfo:(2020) Weltbank

26 Kantone in der Schweiz

Bevölkerung:8.637 Million
Gegründet:12.Sep.1848
Pro Kopf: 73’620 Dollar
Regierung 7 Bundesräten.
Bundespräsident Ignazio.C
Vizepräsident Alain Berset
Swissinfo:(2020) Weltbank

2148 Gemeinden in Schweiz

Bevölkerung:8.637 Million
Gegründet:12.Sep.1848
Pro Kopf: 73’620 Dollar
Regierung 7 Bundesräten.
Bundespräsident Ignazio.C
Vizepräsident Alain Berset
Swissinfo:(2020) Weltbank

எமது உழைக்கும் வர்க்கத்தின் ஏக்கங்கள்.

அமைதியாக இருப்பவர்கள் எல்லாரும் சாதுவானவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள், சத்தத்துடன் வரும் இடியை விட சத்தமே இல்லாமல் வரும் மின்னல் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

வாழ்க்கையில் பணத்தின் தேவை

நண்பனுக்கு கடன் கொடுத்தால், ஒன்று நண்பனை இழப்பாய், இல்லையேல் பணத்தினை இழப்பாய்.

நமது சமூகத்தின் பார்வை.

நான்கு பேர் நம் மீது குறை சொன்னால், நம் மீது குறை இருக்கிறது என்று அர்த்தம் அல்ல, அந்த நான்கு பேருக்கும் வேற வேலை இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையில் கசப்பான உண்மைகள்.

குறைவாக படித்தால் எமது கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம், அதிகமாக படித்தால் நாட்டை விட்டே வெளியேறிவிடுகிறோம்.

எமது உழைக்கும் வர்க்கத்தின் ஏக்கங்கள்.

அமைதியாக இருப்பவர்கள் எல்லாரும் சாதுவானவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள், சத்தத்துடன் வரும் இடியை விட சத்தமே இல்லாமல் வரும் மின்னல் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

செல்போனை எப்படி பயன்படுத்துவது

பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டும் எடுத்து பேசுவது பெண்களுக்கு நல்லது.ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.எந்த நேரமும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதும் மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது போன் வந்தால் பேசக் கூடாது.

செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க

குறிப்பாக phone Signal பலவீனமா இருக்கும் போது, உங்கள் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால், உங்கள் செல்போனை அருகில் வைத்து பயன்படுத்த வேண்டாம். Phone Signal பலவீனமா இருக்கா Use பண்ணாதீங்க! மீறினால் உயிருக்கு ஆபத்து.

Haus Verkaufen

jeevantech

Herzlich Willkommen
Niederlenz
Wildeggerstrasse 54
5702 Niederlenz
Kaufpreis:CHF 1050000.
Zimmer 5.5 Fläche 146 m2
Objekttyp:Einfamilienhaus

Haus Verkaufen

jeevantech

Herzlich Willkommen
Niederlenz
Brunnrain,
5702 Niederlenz
Kaufpreis:CHF 670 000.–
Zimmer 3.5 Fläche 88 m2
Objekttyp:Wohnung

Neuwagen Tesla3

jeevantech

All-inclusive Leasing
ist günstiger.
GELIEFERT IN 3 - 5 Monate
Kaufpreis:CHF 47’730.–
Monatlicher Preis:CHF699
Anzahlung: CHF 7'159

Haus Verkaufen

jeevantech

Herzlich Willkommen
Rupperswil
Bannweg 1,
5102 Rupperswil
Kaufpreis:CHF 1’190’000.–
Zimmer 6.5 Fläche 213 m2
Objekttyp:Einfamilienhaus

jeevantech
மிக குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்

தி கௌண்டர்பாயிண்ட் ரிசர்ஜ் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலின்படி, லட்சக்கணக்கான 2ஜி வசதிகொண்ட ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை கூகுளுடன் இணைந்து உருவாக்கிய ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மூலம் 4ஜி நெட்வொர்க்கிற்கு ஈர்த்து, ஏற்கனவே ஜியோ நிறுவனம் செய்த அதே உத்தியை தற்போதும் கையிலெடுக்கப் போகிறதாகக் கூறப்படுகிறது. புதிய தொழில் நுட்பம்.

jeevantech
உங்கள் லேப்டாப்பை பாதிக்கும் விடயங்கள்

சிலர் பல நேரங்களிலும் லேப்டாப்பை சார்ஜில் போட்டு வைத்திருப்பார்கள், முக்கியமாக கேம்கள் விளையாடும் போது பேட்டரி அதிகம் இழுக்கும். எப்போதும் சார்ஜருடன் லேப்டாப்பை தொடர்ந்து இணைந்திருக்கக் கூடாது. சார்ஜருடன் இணைந்திருப்பது உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் நீண்ட கால பயன்பாட்டில் உள் கூறுகளை நிச்சயமாகப் பாதிக்கும். எல்லா நேரத்திலும் சார்ஜில் அதிகம் வைக்க வேண்டாம்.

jeevantech
Elan Musk
237.8 Mrd. Dollar-USA
Tesla,Zip2,SpaceX
X.com und PayPal
Neuralink,Twitter
jeevantech
Bernard Arnault
153,5 Mrd. Dollar-FR
Christian Dior S.A
Luxusgüter-Konzerns
LVMH Moët Hennessy
jeevantech
Jeff Bezos
151,3 Mrd. Dollar-USA
Amazon.com, Inc
The Clock of the Long
„Blue Moon“
jeevantech
Bill Gates
129 Mrd. Dollar-USA
Software (Microsoft)
Bill & Melinda Gates Foundation
jeevantech
Warren Edward Buffett
118 Mrd. Dollar-USA
Berkshire Hathaway
Holdinggesellschaft
Rückversicherung
jeevantech
Larry Page
111 Mrd. Dollar-USA
amerikanischer Informatiker
Alphabet Inc.
jeevantech

Die UBS (966 Mrd. CHF) zählt zu den weltweit größten Vermögensver waltern. Von den Hauptsitzen aus Zürich und Basel werden die Niederlassungen in über 50 Ländern gesteuert und Gelder verwaltet. Die UBS agiert in nahezu allen Bereichen.

jeevantech

Die Credit Suisse (792 Mrd. CHF) gilt als Investment Bank und berät große Unternehmen bei Firmen fusionen oder Übernahmen (Mergers & Acquisitions). Mit knapp 50.000 Mitarbeitern ist sie neben dem Investment Banking.

jeevantech

Die Raiffeisenbanken (248 Mrd. CHF) sind auch in Deutschland bekannt und gehen zurück auf eine Gründung zur Unterstützung von Landwirten oder landwirts chaftlichen Genossenschaften. Diese wurden im späten 1900.

jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech